Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasaiyaai Pin Thodarugiren - ஆசையாய் பின் தொடருகிறேன்

ஆசையாய் பின் தொடருகிறேன் E / 95 / 2/4(t)
lyrics for aasaiyaai_pin_thodarugiren

ஆசையாய் பின் தொடருகிறேன் -உம்மை
ஆசையாய் பின் தொடருகிறேன
இயேசய்யா…இயேசய்யா
ஆசையாய் பின் தொடருகிறேன் (2)

1. பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும்
காலைதோறும் உமை நாடி பின் தொடருகிறேன்(2)
தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2
கேள்விகளே கேட்காமல் பின் தொடருகிறேன்-2
(உம்மை)
2. என் சிலுவை பாரமாக இருந்தாலும்
முன் செல்லும் உமைநாடி பின் தொடருகிறேன்(2)
இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2
அந்நாளின் மகிமை நோக்கி பின் தொடருகிறேன்-2
(வரும்)
3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன்
நெருக்கமான பாதையிலே பின் தொடருகிறேன்(2)
கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன்-2
வருகையிலே சர்ந்திடவே பின் தொடருகிறேன்-2
(உம்)

4. நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால்
மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன் (2)
சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட-2
யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்-2
(வாழ்வின்)

Aasaiyaai Pin Thodarugiren – ஆசையாய் பின் தொடருகிறேன் Lyrics in English

Aasaiyaay pin thodarukiraேn E / 95 / 2/4(t)
Lyrics for aasaiyaai_pin_thodarugiren

Aasaiyaay pin thodarukiraேn -ummai
Aasaiyaay pin thodarukiraேna
Iyaesayyaa…iyaesayyaa
Aasaiyaay pin thodarukiraேn (2)

1. Paalaivanam pontathoru vaalakkaiyilum
Kaalaithoraுm umai naati pin thodarukiraேn(2)
Tholvikalae enai vanthu soolnthapothilum-2
Kaelvikalae kaetkaamal pin thodarukiraேn-2
(ummai)
2. En siluvai paaramaaka irunthaalum
Mun sellum umainaati pin thodarukiraேn(2)
Innaalin paadukal kasanthapothilum -2
Annaalin makimai Nnokki pin thodarukiraேn-2
(varum)
3. Idukkamaana vaasalilae nulainthiduvaen
Nerukkamaana paathaiyilae pin thodarukiraேn(2)
Kalappaiyilae kaivaiththaen thirumpidamaattaேn-2
Varukaiyilae sarnthidavae pin thodarukiraேn-2
(um)

4. Neer varukinta naal mikavum nerunguvathaal
Maraுroopamaakidavae pin thodarukiraேn (2)
Saaththaanin aalukaikal veelnthu alinthida-2
Yorthaankal kadanthu ummaip pinthodarukiraேn-2
(vaalvin)

PowerPoint Presentation Slides for the song Aasaiyaai Pin Thodarugiren – ஆசையாய் பின் தொடருகிறேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasaiyaai Pin Thodarugiren – ஆசையாய் பின் தொடருகிறேன் PPT
Aasaiyaai Pin Thodarugiren PPT

தொடருகிறேன் ஆசையாய் உம்மை E t lyrics for aasaiyaaipinthodarugiren தொடருகிறேன இயேசய்யா…இயேசய்யா பாலைவனம் போன்றதொரு வாழக்கையிலும் காலைதோறும் உமை நாடி தோல்விகளே எனை சூழ்ந்தபோதிலும் தமிழ்