Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasai Yen Yesu / - ஆசையென் ஏசு ராஜனார் வாசலில்

ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார்
வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார்
வாஞ்சித்த நாளதாம் எனக்கு பாடி மகிழ
பாதகரான யாவரும் பயந்தொளிந்திட

வான் எக்காளமே தொனித்திடுமே
நான் அந்நேரமே ஜொலித்திடுவேன்(2)

மின்னொளி வீசிடுமாற்போல் விண்ணொளி தூதரானோரும் சங்கீதம் பாடுவார்
இன்னில பக்தர் யாவரும் இன்றபுற்று ஆடுவார்
சிற்றின் பத்தாரோர் யாவரும் சிதைந்து மாளுவார்

தீயோனின் மக்கள் யாவரும் தீ நரகுக்காகுவர்
சீயோன் மனையாட்டியானோள் சீரோடு வாழ்வாள்
நீ எந்த கூட்டத்தேயிருப்பாய் என்றாராயுவாய்
மீட்பருக்காக ஜீவித்தால் பேரின்பம் பெறுவாய்

செல்லாதே காலம் மேலுமே செஞ்செல்வர் வரவே
எல்லா மறைப்பொருளுமே வெளிவந்தாகுமே
மேன்மை எனக்கு கிட்டுமே என் மெய்யும் மாறுமே
என் துக்கம் துன்பம் யாவுமே இல்லாமல் போகுமே

வேத நாயகன் கூட்டமே மங்களம் பாடவே
வேந்தன் கிறிஸ்து நாதரும் மனம் மகிழவே
மேலோக சம்மன சோரும் கேட்டு களிக்கவே
வேத சேயன்மார் யாவரும் சேர்ந்தே துதிக்கவே

Aasai Yen Yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Lyrics in English

Aasaiyen aesu raajanaar vaasalil nirkiraar vaanakam serkka thaasarai maanila maevuvaar vaanjiththa naalathaam enakku paati makila paathakaraana yaavarum payantholinthida vaan ekkaalamae thoniththidumae naan annaeramae joliththiduvaen(2) minnoli veesidumaarpol vinnnnoli thootharaanorum sangaீtham paaduvaar innila pakthar yaavarum intaputtaு aaduvaar sittin paththaaror yaavarum sithainthu maaluvaar theeyonin makkal yaavarum thee narakukkaakuvar seeyon manaiyaattiyaanol seerodu vaalvaal nee entha koottaththaeyiruppaay entaraayuvaay meetparukkaaka jeeviththaal paerinpam peraுvaay sellaathae kaalam maelumae senjaெlvar varavae ellaa maraipporulumae velivanthaakumae maenmai enakku kittumae en meyyum maaraுmae en thukkam thunpam yaavumae illaamal pokumae vaetha naayakan koottamae mangalam paadavae vaenthan Kristhu naatharum manam makilavae maeloka sammana sorum kaettu kalikkavae vaetha seyanmaar yaavarum sernthae thuthikkavae

PowerPoint Presentation Slides for the song Aasai Yen Yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் –

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasai Yen Yesu / – ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் PPT
Aasai Yen Yesu / PPT

Aasai Yen Yesu / ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் – Song Meaning

Jesus stands at the king's door
Manila will graze Dasara to add heaven
Let me sing and enjoy the day I wish
Let all the adversaries be afraid

Let the air trumpet sound
I'll shine right then and there (2)

Like a flash of lightning, the messenger of light will sing hymns
Every devotee will dance today
All ten of the children will perish

All the people of Zion will go to Hellfire
The bride of Zion shall live in harmony
You will ask which meeting you will attend
You will be blessed if you live for the Redeemer

Time will not pass and Senchelver will come
All the secrets are out
When excellence comes to me, my truth changes
May all my sorrow and suffering be gone

The assembly of the Vedic hero sings auspicious songs
May the mind of Vendan Christ be happy
Meloka Sammana Sor also listens to the pleasure
All Vedic sages should praise together

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

யாவரும் வேத ஆசையென் ஏசு ராஜனார் வாசலில் நிற்கிறார் வானகம் சேர்க்க தாசரை மானில மேவுவார் வாஞ்சித்த நாளதாம் பாடி மகிழ பாதகரான பயந்தொளிந்திட வான் தமிழ்