Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaruthalin Theyvamae Ummutaiya - ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
 
1.   ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றன
உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்
 
2.   உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
து}ய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
 
3.   உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்
 
4.   கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
களிப்பான் நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்
வல்லமைமேலே வல்லமைகொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்
 
5.   வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

Aaruthalin Theyvamae Ummutaiya Lyrics in English

Aaraுthalin theyvamae ummutaiya thiruchchamookam
Evvalavu inpamaanathu
 
1.   aaththumaa thaevanae ummaiyae Nnokki
Aarvamudan katharaுkintana
Ullamum udalum ovvorunaalum
Kempeeriththu saththamiduthu – Amen
 
2.   ummutaiya sannithiyil thangiyiruppor
Unnmaiyilae paakkiyavaankal
Thu}ya manathudan thuthippaarkal
Thuthiththuk konntiruppaarkal – Amen
 
3.   ummilae pelan kollum manitharkalellaam
Unnmaiyilae paakkiyavaankal
Otinaalum kalaippataiyaar
Nadanthaalum sorvataiyaar – Amen
 
4.   kannnneerin paathaiyil nadakkum pothellaam
Kalippaan neeroottaாy maattik kolvaarkal
Vallamaimaelae vallamaikonndu
Seeyonaik kaannpaarkal – Amen
 
5.   vaeridaththil aayiram naal vaalvathaivida
Ummidaththil oru naal maelaanathu
Ovvoru naalum umathu illaththin
Vaasalil kaaththiruppaen – Amen

PowerPoint Presentation Slides for the song Aaruthalin Theyvamae Ummutaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaruthalin Theyvamae Ummutaiya – ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் PPT
Aaruthalin Theyvamae Ummutaiya PPT

ஆமென் உம்முடைய உண்மையிலே பாக்கியவான்கள் நாள் ஆறுதலின் தெய்வமே திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றன உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும் தமிழ்