“ஆனந்தம் ஆனந்தமே” என்ற மெட்டு
பல்லவி
ஆர்ப்பரித்திடுவோமே, நம் ஆண்டவர் இயேசுவையே
இந்தியா இரட்சணிய சேனையின்
நூற்றாண்டு விழா இதனில்
அனுபல்லவி
பரமன் தயவால், ஊழியம் பெருகி
பரம்பிடக் கிருபை கூர்ந்தார்
1. ஆயிரத்தெண்ணூற்றி எண்பத்தி இரண்டிலே
செப்டம்பர் பத்தொன்பதில் – சேனை யூழியர் நாலுபேரால்
2. பாரதப் பூமியிலே, பம்பாய்க் கப்பல் துறையில் வந்த
தேவ பக்தன் பக்கீர் சிங்குமாய் பம்பாயில் வேலை யாரம்பித்ததே
3. சென்ற நூற்றாண்டுகளாய், நம் சேனை இந்தியாவிலே – தூய
சேவை பெருகிடவே, செய்த தேவனுக்கே மகிமை
4. சேனைக் கொடி பிடித்தே, வந்த தேவ தூதுவர்களால்
செய்த சேவையை ஊக்கமுடன் செய்து இயேசுவைப் பின் தொடர்வோம்
Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர் Lyrics in English
“aanantham aananthamae” enta mettu pallavi aarppariththiduvomae, nam aanndavar Yesuvaiyae inthiyaa iratchanniya senaiyin noottaாnndu vilaa ithanil anupallavi paraman thayavaal, ooliyam peruki parampidak kirupai koornthaar 1. Aayiraththennnnootti ennpaththi iranntilae sepdampar paththonpathil – senai yooliyar naalupaeraal 2. Paarathap poomiyilae, pampaayk kappal thuraiyil vantha thaeva pakthan pakgeer singumaay pampaayil vaelai yaarampiththathae 3. Senta noottaாnndukalaay, nam senai inthiyaavilae – thooya sevai perukidavae, seytha thaevanukkae makimai 4. Senaik koti pitiththae, vantha thaeva thoothuvarkalaal seytha sevaiyai ookkamudan seythu Yesuvaip pin thodarvom
PowerPoint Presentation Slides for the song Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர் PPT
Aarparithiduvomae Nam Aandavar PPT

