Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarparippom aahaa haa aarpparippom - ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்

ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -4
பாலன் பிறந்த தினம்
மகிழ்ச்சி பொங்கும் தினம்

மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில்
மாசில்லாதவனாய் -2
மலர்ந்த பாலனை கண்டு களிக்க -2
கூடி சென்றிடுவோம்

உண்மையான தெய்வம் நீரே
மெய்யான மனுடர் -2
மேசியாவே ஏசையாவே -2
உம்மை வணங்கிடுவோம்

Aarparippom Aahaa Haa Aarpparippom Lyrics in English

aarpparippom aahaa haa aarpparippom -4
paalan pirantha thinam
makilchchi pongum thinam

maattuth tholuvil aelai vativil
maasillaathavanaay -2
malarntha paalanai kanndu kalikka -2
kooti sentiduvom

unnmaiyaana theyvam neerae
meyyaana manudar -2
maesiyaavae aesaiyaavae -2
ummai vanangiduvom

PowerPoint Presentation Slides for the song Aarparippom Aahaa Haa Aarpparippom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarparippom aahaa haa aarpparippom – ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் PPT
Aarparippom aahaa haa aarpparippom PPT

ஆர்ப்பரிப்போம் தினம் ஆஹா ஹா பாலன் பிறந்த மகிழ்ச்சி பொங்கும் மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் மாசில்லாதவனாய் மலர்ந்த பாலனை கண்டு களிக்க கூடி சென்றிடுவோம் தமிழ்