எழுப்புதலின் நேரமல்லோ இது
யோசுவாவின் காலமல்லோ
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்
ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம்
கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே
துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம்
மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை -சர்வ
வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே
Aarparipom aarparipom Lyrics in English
Elupputhalin naeramallo ithu yosuvaavin kaalamallo aarpparippom aarpparippom alangam itiyum varai aarpparippom ekkaalam oothi erikovaip pitippom aaravaarath thuthiyodu kaanaanukkul nulaivom Karththar naamam solla solla thataikal vilakidumae maaraavin thannnneerkal mathuramaakumae yorthaanin thataiyellaam vilaki pokumae thuthikkum namakko tholvi illa vetti nichchayamae palangaொnndu thidamanathaayiruppomae intha thaesaththai sutti sutti suthantharippom maamsaththodum iraththaththodum namakku yuththamillai -sarva vallavarin aayuthaththai aenthiduvomae saaththaanin raajjiyaththai aliththiduvomae
PowerPoint Presentation Slides for the song Aarparipom aarparipom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarparipom Aarparipom – எழுப்புதலின் நேரமல்லோ இது PPT
Aarparipom Aarparipom PPT
Aarparipom aarparipom Song Meaning
This is a time of awakening
Not even in Joshua's time
Let's cheer. Let's cheer
Let's fight till the decoration falls
Let us blow the trumpet and seize Jericho
We will enter Canaan with shouts of praise
Say the Lord's name
Obstacles will be removed
The waters of Mara are sweet
All the barriers of Jordan will be removed
There is no failure for us who praise
Victory is certain
Let's be strong and strong
Let us inherit this land round and round
With flesh and blood
We have no war - Sarva
Let us take up the weapon of the mighty
Let us destroy Satan's kingdom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆர்ப்பரிப்போம் சொல்ல சுற்றி எழுப்புதலின் நேரமல்லோ யோசுவாவின் காலமல்லோ அலங்கம் இடியும் எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம் ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம் கர்த்தர் நாமம் தமிழ்
