Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathippom Yesuraajanai - ஆராதிப்போம் இயேசுராஜனை

ஆராதிப்போம் இயேசுராஜனை
இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே
நம் கைகளை உயர்த்தியே நாம்
ஆராதிப்போம் இயேசுராஜனை

ருசித்துப்பார், இயேசு நல்லவர் (3)
ஆராதிப்போம் இயேசுராஜனை

தூக்கினாரே சேற்றினின்றே
நிறுத்தினாரே கன்மலைமேல்
புதுப்பாடலை எந்தன் நாவில் தந்தார்
துதி பாடுவேன், துதி பாடுவேன்

Aarathippom Yesuraajanai Lyrics in English

Aaraathippom Yesuraajanai
Iraakkaalaththil nirkum ooliyarae
Nam kaikalai uyarththiyae naam
Aaraathippom Yesuraajanai

Rusiththuppaar, Yesu nallavar (3)
Aaraathippom Yesuraajanai

Thookkinaarae settininte
Niraுththinaarae kanmalaimael
Puthuppaadalai enthan naavil thanthaar
Thuthi paaduvaen, thuthi paaduvaen

PowerPoint Presentation Slides for the song Aarathippom Yesuraajanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathippom Yesuraajanai – ஆராதிப்போம் இயேசுராஜனை PPT
Aarathippom Yesuraajanai PPT

ஆராதிப்போம் இயேசுராஜனை துதி பாடுவேன் இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே நம் கைகளை உயர்த்தியே ருசித்துப்பார் இயேசு நல்லவர் தூக்கினாரே சேற்றினின்றே நிறுத்தினாரே கன்மலைமேல் புதுப்பாடலை எந்தன் தமிழ்