ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே
உம்மை ஆராதிப்பேன் ஆவியானவரே (2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் தூய பிதாவே (2)
வானம் என்றும் உந்தன் சிங்காசனம்
பூமி உம் பாதப்படி (2)
உம் பாதத்தில் நின்று கரங்கள் உயர்த்தி
உன்னதரே உம்மை தொழுகிறோம் (2)
சகலத்தையும் சிருஷ்டித்தவர் நீரே
சர்வ வல்லவரே நீரே (2)
ஆவியோடாத்மா சரீரத்தை இணைத்து
சாஷ்டாங்கமாய் உம்மை பணிகிறோம் (2)
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
எங்கள் சீயோனின் இராஜாவே (2)
மாரநாதா சீக்கிரம் வாரும்
மன்னா உம்மை நாங்கள் வணங்குகிறோம் (2)
Aaradhippaen Engal Yesuvae Christian Lyrics in English
Aaraathippaen engal Yesuvae ummai aaraathippaen aaviyaanavarae (2) aaraathippaen aaraathippaen aaraathippaen thooya pithaavae (2) vaanam entum unthan singaasanam poomi um paathappati (2) um paathaththil nintu karangal uyarththi unnatharae ummai tholukirom (2) sakalaththaiyum sirushtiththavar neerae sarva vallavarae neerae (2) aaviyodaathmaa sareeraththai innaiththu saashdaangamaay ummai pannikirom (2) singaasanaththil veettirukkum engal seeyonin iraajaavae (2) maaranaathaa seekkiram vaarum mannaa ummai naangal vanangukirom (2)
PowerPoint Presentation Slides for the song Aaradhippaen Engal Yesuvae Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaradhippaen Engal Yesuvae – ஆராதிப்பேன் எங்கள் இயேசுவே PPT
Aaradhippaen Engal Yesuvae PPT

