Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaraathippaen - ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை நான் ஆராதிப்பேன் (2)

பரிசுத்த கரங்களை உயர்த்தி
புதிய பாடல் பாடி ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை – ஆராதிப்பேன்

பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தவரை – ஆராதிப்பேன்

வல்லமை வரங்களை எனக்குத் தந்தவரை – ஆராதிப்பேன்

தேவைகள் தந்திடும் யேகோவாயீரை – ஆராதிப்பேன்

வெற்றியை தந்திடும் யேகோவாநிசியை – ஆராதிப்பேன்

ஆவியால் அனுதினம் நடத்திடும் மேய்ப்பரை – ஆராதிப்பேன்

சீக்கிரம் வரப்போகும் இயேசு ராஜாவை – ஆராதிப்பேன்

Aaraathippaen Lyrics in English

Aaraathippaen aaraathippaen aaraathippaen
Aanndavar Yesuvai naan aaraathippaen (2)

Parisuththa karangalai uyarththi
Puthiya paadal paati aaraathippaen
Alleluya Alleluya Alleluya (2)

Paavangal yaavaiyum manniththa raajanai – aaraathippaen

Parisuththa aaviyaal apishaekam seythavarai – aaraathippaen

Vallamai varangalai enakkuth thanthavarai – aaraathippaen

Thaevaikal thanthidum yaekovaayeerai – aaraathippaen

Vettiyai thanthidum yaekovaanisiyai – aaraathippaen

Aaviyaal anuthinam nadaththidum maeypparai – aaraathippaen

Seekkiram varappokum Yesu raajaavai – aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Aaraathippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaraathippaen – ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் PPT
Aaraathippaen PPT

ஆராதிப்பேன் அல்லேலூயா பரிசுத்த ஆவியால் தந்திடும் ஆண்டவர் இயேசுவை கரங்களை உயர்த்தி புதிய பாடல் பாடி பாவங்கள் யாவையும் மன்னித்த ராஜனை அபிஷேகம் தமிழ்