Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaraainthu Paarum Karthavae - ஆராய்ந்து பாரும் கர்த்தரே

1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை யாவையும்
நீர் காணுமாறு காணவே
என்னில் பிரகாசியும் .

2. ஆராயும் எந்தன் உள்ளத்தை
நீர் சோதித்தறிவீர் ;
என் அந்தரங்க பாவத்தை
மா தெளிவாக்குவீர்.

3. ஆராயும் சுடரொளியால்
தூராசை தோன்றவும் ;
மெய் மனஸ்தாபம் அதனால்
உண்டாக்கியருளும் .

4. ஆராயும் சிந்தை, யோசனை
எவ்வகை நோக்கமும் ,
அசுத்த மனோபாவனை
உள்ளிந்திரியங்களும்.

5. ஆராயும் மறைவிடத்தை
உமா தூய கண்ணினால் ;
ஆரோசிப்பேன் என் பாவத்தை
உம பேரருளினால் .

6. இவ்வாறு நீர் ஆராய்கையில்
சாஷ்டாங்கம் பண்ணுவேன் ;
உம சரணார விந்ததில்
பணிந்து போற்றுவேன்

Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே Lyrics in English

1. Aaraaynthu paarum, karththarae , en seykai yaavaiyum neer kaanumaaraு kaanavae ennil pirakaasiyum . 2. Aaraayum enthan ullaththai neer sothiththariveer ; en antharanga paavaththai maa thelivaakkuveer. 3. Aaraayum sudaroliyaal thooraasai thontavum ; mey manasthaapam athanaal unndaakkiyarulum . 4. Aaraayum sinthai, yosanai evvakai Nnokkamum , asuththa manopaavanai ullinthiriyangalum. 5. Aaraayum maraividaththai umaa thooya kannnninaal ; aarosippaen en paavaththai uma paerarulinaal . 6. Ivvaaraு neer aaraaykaiyil saashdaangam pannnuvaen ; uma sarannaara vinthathil panninthu pottaுvaen

PowerPoint Presentation Slides for the song Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaraainthu Paarum Karthavae – ஆராய்ந்து பாரும் கர்த்தரே PPT
Aaraainthu Paarum Karthavae PPT

ஆராயும் நீர் பாவத்தை உம ஆராய்ந்து பாரும் கர்த்தரே செய்கை யாவையும் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் எந்தன் உள்ளத்தை சோதித்தறிவீர் அந்தரங்க மா தெளிவாக்குவீர் தமிழ்