Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aantavarae Um Paatham - ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்

 

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போக மாட்டேன் – உம்மை விட்டு
அகன்று போக மாட்டேன்
 
 
1.   ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்
 
 
2.   வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் தறந்தருளும்
 
 
3.   வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்
 
 
4.   நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு
 
 
5.   தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமது வாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்

Aantavarae Um Paatham Lyrics in English

  aanndavarae um paatham saranatainthaen atimai naan aiyaa aayiram aayiram thunpangal vanthaalum akantu poka maattaேn – ummai vittu akantu poka maattaேn     1.   ovvoru naalum um kural kaettu athanpati nadakkinten ulakinai maranthu ummaiyae Nnokki oti varukinten     2.   vaethaththilulla athisayam anaiththum nanku puriyumpati thaevanae enathu kannkalaiyae thinamum tharantharulum     3.   vaalipan thanathu valithanaiyae ethanaal suththam pannnuvaan thaevanae umathu vaarththaiyinpatiyae kaaththuk kolvathanaal     4.   naan nadappatharku paathaiyaik kaattum theepamae um vasanam sellum valikku velichchamum athuvae thaevanae um vaakku     5.   thaevanae umakku ethiraay naan paavam seyyaathapati umathu vaakkai en iruthayaththil pathiththu vaiththullaen

PowerPoint Presentation Slides for the song Aantavarae Um Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aantavarae Um Paatham – ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் PPT
Aantavarae Um Paatham PPT

உம் போக மாட்டேன் ஆண்டவரே பாதம் சரணடைந்தேன்அடிமை ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று உம்மை விட்டுஅகன்று ஒவ்வொரு நாளும் குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே தமிழ்