ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே
எனக்கில்லை அல்லேலூயா
1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
2. வறுமையோ வருத்தமோ
வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்
Aantavar Enakkaay Lyrics in English
aanndavar enakkaay yaavaiyum seythu mutippaar achchamae enakkillai Alleluya 1. ennai nadaththum Yesuvinaalae ethaiyum seythiduvaen avarathu kirupaikku kaaththirunthu aaviyil pelanataivaen 2. varaுmaiyo varuththamo vaatdidum thunpamo ethaiyum thaangiduvaen anuthina siluvaiyaith tholil sumanthu aanndavar pin selvaen
PowerPoint Presentation Slides for the song Aantavar Enakkaay
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aantavar Enakkaay – ஆண்டவர் எனக்காய் யாவையும் PPT
Aantavar Enakkaay PPT

