Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanduku Oru Murai Varugirathu - ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்

ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்
மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்
அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுது
ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது

தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்
இதயத்தை நாமும் அலங்கரிப்போம்
மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்
சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்
கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லை
இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லை
தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்
பிறப்பைக் காணுவோம்

ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோது
எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு
தாயும் சேயும் நலமாய் வாழ வகைவகையான உபசரிப்பு
மாடுகள் அடையும் தொழுவம் மன்னன் பிறப்பும் அரண்மனை
எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை அண்ணலின் அன்பு உறவுகள்
உள்ளத்தில் குழந்தை உபசரித்திடுவோம் போற்றியே வாழ்த்துவோம்

Aanduku Oru Murai Varugirathu Lyrics in English

Aanndukku orumurai varukirathu thiruvarukaikkaalam manathinil santhosam pongiduthu iraippirappin kaalam antha Dhevan varukaiyil intha poomi makiluthu olitheepam ithayaththil thaeva kaanam kaetkuthu varukaiyin kaalamithu thalaimakan Yesu piranthidum kaalam ithayaththai naamum alangarippom maedum pallamum niraintha nam vaalvil saman seyya inte muyantiduvom kallum mullum niraiyum paathaiyil suvadu illai iravum pakalum ulaikkum vaalvil inimai illai theemaikal kalainthu nanmaikal vithaippom pirappaik kaanuvom oru penntir kudumpaththil pirakkintapothu eththanai eththanai ethirpaarppu thaayum seyum nalamaay vaala vakaivakaiyaana upasarippu maadukal ataiyum tholuvam mannan pirappum arannmanai ethirpaarppukal illaa aelai annnalin anpu uravukal ullaththil kulanthai upasariththiduvom pottiyae vaalththuvom

PowerPoint Presentation Slides for the song Aanduku Oru Murai Varugirathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanduku Oru Murai Varugirathu – ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம் PPT
Aanduku Oru Murai Varugirathu PPT

காலம் வாழ்வில் இல்லை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம் மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் தேவன் வருகையில் பூமி மகிழுது ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் தமிழ்