Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aandavarae En Attralai Ullavarae - ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே

உமக்கே நான் அன்பு செய்கின்றேன் – 2

அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்

அவரே என் கேடயம் வலிமையும் துணையும் – 2

என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க

என் அன்பு தேவன் அடைக்கலமானார் – 2

நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்

நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்

வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே

வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே – 2

எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க

எந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக

Aandavarae En Attralai Ullavarae Lyrics in English

Aanndavarae en aattalaay ullavarae umakkae naan anpu seykinten – 2 avarae en karpaarai aranum meetpum avarae en kaedayam valimaiyum thunnaiyum – 2 en thunpanaalil pakaivarkal thaakka en anpu Dhevan ataikkalamaanaar – 2 nerukkatiyillaa idaththirku alaiththaar naeriya anpu koornthennaik kaaththaar valimaiyaik kachchaைyaay aliththavar avarae valimaiyum nalamaay aakkinaar avarae – 2 enthan karpaarai aanndavar vaalka ennaalum en meetpar pukalthanaip peraுka

PowerPoint Presentation Slides for the song Aandavarae En Attralai Ullavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aandavarae En Attralai Ullavarae – ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே PPT
Aandavarae En Attralai Ullavarae PPT

Aandavarae En Attralai Ullavarae Song Meaning

Lord is my strength

I love you – 2

He is my rock and salvation

He is my shield, strength and support – 2

Enemies attack in the day of my distress

My beloved God is my refuge – 2

Called to a non-crisis location

Neriya Anbu guarded Kurenden

He is the one who gives the strength

He himself made strong and healthy – 2

Long live the lord of the rock

Praise my Savior every day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அவரே அன்பு கற்பாறை வலிமையும் ஆண்டவரே ஆற்றலாய் உள்ளவரே உமக்கே செய்கின்றேன் அரணும் மீட்பும் கேடயம் துணையும் துன்பநாளில் பகைவர்கள் தாக்க தேவன் அடைக்கலமானார் நெருக்கடியில்லா தமிழ்