🏠  Lyrics  Chords  Bible 

Aandava Vaa Melogil Um PPT - ஆண்டவா! மேலோகில் உம்

1. ஆண்டவா! மேலோகில் உம்
அன்பின் ஜோதி ஸ்தலமும்,
பூவில் ஆலயமுமே
பக்தர்க்கு மா இன்பமே.
தாசர் சபை சேர்ந்திட,
நிறைவாம் அருள் பெற,
ஜோதி காட்சி காணவும்,
ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.


Aandava Vaa Melogil Um PowerPoint



Aandava Vaa Melogil Um - ஆண்டவா! மேலோகில் உம் Lyrics

Aandava Vaa Melogil Um PPT

Download Aandava Vaa Melogil Um Tamil PPT