ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள்
ஆண்டவர் தொழுதிட தந்தநாள்
அனைத்திற்கும் ஆதியாம் இறைவன்
அறிவிக்கும் தேவநினைவு நாள்-//- 2
ஆதாம் முதலாய் அடியவர்கள்
அன்புடன் தொழுது வந்த நாள்
ஆதிசபையின் நல் அன்பர்கள்
அறிவுடன் தொழுது வந்த நாள் – 2 – ஆனந்தம்
படைப்பினில் தேவன் நியமித்தாரே
இறப்பினிலும் இதை ஆசரித்தார்
பக்தருக்கு முத்திரை என்று வைத்தாரே
பரத்திற்கும் இதை வைத்து வைத்தார்-2
ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள் – Aanantham Azhithidum Ooiyunaal Lyrics in English
Aanantham aliththidum oyvunaal aanndavar tholuthida thanthanaal anaiththirkum aathiyaam iraivan arivikkum thaevaninaivu naal-//- 2 aathaam muthalaay atiyavarkal anpudan tholuthu vantha naal aathiSabaiyin nal anparkal arivudan tholuthu vantha naal – 2 – aanantham pataippinil Dhevan niyamiththaarae irappinilum ithai aasariththaar paktharukku muththirai entu vaiththaarae paraththirkum ithai vaiththu vaiththaar-2
PowerPoint Presentation Slides for the song ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள் – Aanantham Azhithidum Ooiyunaal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanantham Azhithidum Ooiyunaal – ஆனந்தம் அளித்திடும் ஓய்வுநாள் PPT
Aanantham Azhithidum Ooiyunaal PPT

