Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanandha Kalippulla - -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் – 2

அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்

1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் – 2
உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த

2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் – 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் – 2
வல்லமை காண்கிறேன் – ஆனந்த

3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் – 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா – 2
வலக்கரம் தாங்குதையா – ஆனந்த

Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Lyrics in English

Aanantha kalippulla uthadukalaal pottip pukalkinten – 2 araுsuvai unavu unnpathu pol thirupthi ataikiraேn, thinamum thuthikkiraேn 1. Maelaanathu um paeranpu uyiாிnum maelaanathu -2 uthadukal thuthikkattum uyirulla naalellaam – 2 uyirulla naalellaam – aanantha 2. Thaevanae neeா் en Dhevan thaeduvaen aavaa்vamudan – 2 makimai vaanjikkinten um vallamai kaannkinten – 2 vallamai kaannkiraேn – aanantha 3. Neeா்thaanae en thunnaiyaanee்ா um nilalil kalikooraுvaen – 2 uraுthiyaayp pattikkonntaen um valakkaram thaanguthaiyaa – 2 valakkaram thaanguthaiyaa – aanantha

PowerPoint Presentation Slides for the song Aanandha Kalippulla -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanandha Kalippulla – -ஆனந்த களிப்புள்ள உதடுகளால் PPT
Aanandha Kalippulla PPT

ஆனந்த உம் மேலானது உயிருள்ள நாளெல்லாம் வல்லமை வலக்கரம் தாங்குதையா களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் அறுசுவை உணவு உண்பது திருப்தி அடைகிறேன் தினமும் துதிக்கிறேன் தமிழ்