ஆமென் , அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா;
ஆமென் , அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! அனந்த தோத்திரா
ஓம் அனாதி தந்தார் , வந்தார் , இறந்
துயிர்த்தெழுந்தாரே , உன்னதமே –
1. வெற்றிகொண் டார்ப்பரித்து – கொடும்வே
தானத்தைச் சங்கரித்து – முறித்து;
பத்ராசனக கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத் தரித்து , முடித்தார் — ஆமென்
2. சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது — ஆமென்
3. வேதம் நிறைவேற்றி – மெய்தோற்றி,
மீட்டுக் கரையேற்றி – பொய்மாற்றி,
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் — ஆமென்
Aamen , Allaelooyaa ! Lyrics in English
Amen , Alleluya ! Makaththuvath thamparaaparaa; Amen , Alleluya! Jeyam ! Jeyam ! Anantha thoththiraa om anaathi thanthaar , vanthaar , iran thuyirththelunthaarae , unnathamae – 1. Vettikonn daarppariththu – kodumvae thaanaththaich sangariththu – muriththu; pathraasanaka Kristhu – mariththu paadupattuth thariththu , mutiththaar — Amen 2. Saavin koor otinthu , matinthu thaduppuch suvar itinthu – vilunthu jeevanae vitinthu – thaevaalayath thirai ranndaayk kilinthu olinthathu — Amen 3. Vaetham niraivaetti – meythotti, meettuk karaiyaetti – poymaatti, paavikalaith thaetti – konndaatti pathraasanath thaetti vaalviththaar — Amen
PowerPoint Presentation Slides for the song Aamen , Allaelooyaa !
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aamen , Allaelooyaa ! – ஆமென் , அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா; PPT
Aamen , Allaelooyaa ! PPT

