Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aal Illai Aal Illai - ஆள் இல்லை ஆள் இல்லை

ஆள் இல்லை ஆள் இல்லை
அழுது ஜெபிக்க ஆள் இல்லை
செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்
கண்ணீர் சிந்த ஆள் இல்லை

சின்னஞ் சிறுவரை சீற்றத்தை செய்து
வதைக்கும் கூட்டம் உண்டு
கதறி துடிக்கும் பழக்கர்காக
கண்ணீர் வடிக்க ஆள் இல்லை

குடித்து வெறித்து அடித்து உதைக்கும்
கொடூர கூட்டம் உண்டு
அழுதாய் வாழ்வை கலிபோர்க்காக
அழுது புலம்ப ஆள் இல்லை

திருடப்பட்டோர் விற்கப்பட்டோர்
தினமும் புலம்புகின்றார்
சிறை வாழ்வலே சிதைந்த்தூர் மீள
அறையில் ஜெபிக்க ஆள் இல்லை

கொடுமை புரிவூர் தீமை சேவூர்
மனம்திரும்பவில்லை
கண்ணீர் அவரை மற்றும் என்று
அறிந்தும் ஜெபிக்க ஆள் இல்லை

தேவன் வருவார் கணக்கு கேட்பார்
எப்படி ஜெபித்தாய் என்பார்
என்ன சொல்ல எப்படி சொல்ல
தலை குனிவோர் ஏராளம்

Aal Illai Aal Illai Lyrics in English

Aal illai aal illai aluthu jepikka aal illai senneer sinthi naesar jepiththaar kannnneer sintha aal illai sinnanj siraுvarai seettaththai seythu vathaikkum koottam unndu kathari thutikkum palakkarkaaka kannnneer vatikka aal illai kutiththu veriththu atiththu uthaikkum kotoora koottam unndu aluthaay vaalvai kaliporkkaaka aluthu pulampa aal illai thirudappattaோr virkappattaோr thinamum pulampukintar sirai vaalvalae sithainththoor meela araiyil jepikka aal illai kodumai purivoor theemai sevoor manamthirumpavillai kannnneer avarai mattaுm entu arinthum jepikka aal illai Dhevan varuvaar kanakku kaetpaar eppati jepiththaay enpaar enna solla eppati solla thalai kunivor aeraalam

PowerPoint Presentation Slides for the song Aal Illai Aal Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aal Illai Aal Illai – ஆள் இல்லை ஆள் இல்லை PPT
Aal Illai Aal Illai PPT

ஆள் இல்லை ஜெபிக்க கண்ணீர் அழுது கூட்டம் உண்டு எப்படி சொல்ல செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார் சிந்த சின்னஞ் சிறுவரை சீற்றத்தை செய்து வதைக்கும் தமிழ்