Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aakanum Ummal Aakumae - ஆகணும் உம்மால் ஆகுமே

தாக்குதல் எல்லாம் உடைத்து விட்டேன்
தடயங்கள் எல்லாம் கடந்து விட்டேன்

தாக்குதல் எல்லாம் உடைத்து விட்டேன்
தடயங்கள் எல்லாம் கடந்து விட்டேன்

என் ஆசை எல்லாம் நீங்க தான் பா
என் சொந்தம் எல்லாம் நீங்க தான் பா
என் ஆசை எல்லாம் நீங்க தான் பா
என் சொந்தமும் நீங்கதான் பா

எந்த நேரத்திலும் எங்க கூட இருந்து
உங்கள் தேசத்தை முழுமையாக காத்தவரே
எந்த நேரத்திலும் எங்கள் கூட இருந்த
உங்கள் தேசத்தை முழுமையை காத்தவரே

ஆகணும் உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே
ஆகணும் உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே

1. சூழ்நிலைகள் மாறினாலும்
உமக்குன்னு காத்திருப்பேன்
சூழ்நிலைகள் மாறினாலும்
உமக்குன்னு காத்திருப்பேன்

பல துன்பங்கள் வந்தாலும்
உமக்குன்னு காத்திருப்பேன்
பல துன்பங்கள் வந்தாலும்
உம்மை நோக்கி பார்த்திருப்போம்

பாடணும் உண்மை போற்றனும்
உமக்காய் ஆடனும் துள்ளிக்குதிக்கும்
பாடணும் உண்மை போற்றனும்
உமக்காய் வாழனும் வாழ்ந்து காட்டணும்

2. எதிரியான கொள்ளை நோய்கள்
அதை வில்கனுன மாறணுமே
எதிரியான கொள்ளை நோய்கள்
அதை வில்கனுன நீ மாறணுமே

கடைசி காலம் வருகின்றது
நீ தயார் நிலைக்கு மாறணுமே
உன் பாவங்களை விட்டு மாறணுமே

மாறனும் நீ மாறனும் எடுத்துக் கூறும்
தகுதிப்படுத்துனும்
மாறனும் நீ மாறனும் எடுத்துக்கூறம் தகுதிப்படுத்துனும்

ஆகுமே உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே
ஆகணும் உம்மால் ஆகுமே
ஒரு வார்த்தை சொன்னாலே போதுமே

ஆகணும் உம்மால் ஆகுமே – Aakanum Ummal Aakumae Lyrics in English

Thaakkuthal ellaam utaiththu vittaேn thadayangal ellaam kadanthu vittaேn thaakkuthal ellaam utaiththu vittaேn thadayangal ellaam kadanthu vittaேn en aasai ellaam neenga thaan paa en sontham ellaam neenga thaan paa en aasai ellaam neenga thaan paa en sonthamum neengathaan paa entha naeraththilum enga kooda irunthu ungal thaesaththai mulumaiyaaka kaaththavarae entha naeraththilum engal kooda iruntha ungal thaesaththai mulumaiyai kaaththavarae aakanum ummaal aakumae oru vaarththai sonnaalae pothumae aakanum ummaal aakumae oru vaarththai sonnaalae pothumae 1. Soolnilaikal maarinaalum umakkunnu kaaththiruppaen soolnilaikal maarinaalum umakkunnu kaaththiruppaen pala thunpangal vanthaalum umakkunnu kaaththiruppaen pala thunpangal vanthaalum ummai Nnokki paarththiruppom paadanum unnmai pottanum umakkaay aadanum thullikkuthikkum paadanum unnmai pottanum umakkaay vaalanum vaalnthu kaattanum 2. Ethiriyaana kollai Nnoykal athai vilkanuna maaranumae ethiriyaana kollai Nnoykal athai vilkanuna nee maaranumae kataisi kaalam varukintathu nee thayaar nilaikku maaranumae un paavangalai vittu maaranumae maaranum nee maaranum eduththuk kooraுm thakuthippaduththunum maaranum nee maaranum eduththukkooram thakuthippaduththunum aakumae ummaal aakumae oru vaarththai sonnaalae pothumae aakanum ummaal aakumae oru vaarththai sonnaalae pothumae

PowerPoint Presentation Slides for the song ஆகணும் உம்மால் ஆகுமே – Aakanum Ummal Aakumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aakanum Ummal Aakumae – ஆகணும் உம்மால் ஆகுமே PPT
Aakanum Ummal Aakumae PPT

ஆகுமே விட்டேன் பா உம்மால் வார்த்தை சொன்னாலே போதுமே மாறணுமே மாறனும் நீங்க ஆகணும் உமக்குன்னு காத்திருப்பேன் தாக்குதல் உடைத்து தடயங்கள் கடந்து ஆசை நேரத்திலும் தமிழ்