Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaduvom Paaduvom Yesuvkaai - ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics

Lyrics:

Shalalalalalaaa….. Shalalalalalaa….

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்
ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)
சின்ன பிள்ளைகள் நாங்க
இயேசுவின் செல்ல பிள்ளைகள் (2)

Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2)

கவலையில்லயே கலக்கமில்லையே
துன்பமில்லையே துயரமில்லையே (2)
நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2)

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்
ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)
சின்ன பிள்ளைகள் நாங்க
இயேசுவின் செல்ல பிள்ளைகள் (2)

Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2)

Pray பண்ணுவோம்
Bible வாசிப்போம்
Help பண்ணுவோம்
Study பண்ணுவோம்

நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2)

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய்
ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)
சின்ன பிள்ளைகள் நாங்க
இயேசுவின் செல்ல பிள்ளைகள் (2)

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai Lyrics in English

Aaduvom paaduvom Yesuvukkaay – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics Lyrics: Shalalalalalaaa….. Shalalalalalaa…. Aaduvom paaduvom Yesuvukkaay aanndavarukkaaka elunthu nirpom (2) sinna pillaikal naanga Yesuvin sella pillaikal (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) kavalaiyillayae kalakkamillaiyae thunpamillaiyae thuyaramillaiyae (2) naangal Yesuvin kannmannikalae (2) aaduvom paaduvom Yesuvukkaay aanndavarukkaaka elunthu nirpom (2) sinna pillaikal naanga Yesuvin sella pillaikal (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) Pray pannnuvom Bible vaasippom Help pannnuvom Study pannnuvom naangal Yesuvin kannmannikalae (2) aaduvom paaduvom Yesuvukkaay aanndavarukkaaka elunthu nirpom (2) sinna pillaikal naanga Yesuvin sella pillaikal (2)

PowerPoint Presentation Slides for the song ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaduvom Paaduvom Yesuvkaai – ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் PPT
Aaduvom Paaduvom Yesuvkaai PPT

பிள்ளைகள் இயேசுவின் ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் Shalalalalalaaa… Shalalalalalaa… ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் சின்ன நாங்க செல்ல பண்ணுவோம் நாங்கள் கண்மணிகளே Aaduvom Paaduvom Yesuvkaai தமிழ்