Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aabiragamai Aasirvathitha Aandava - ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கல்லின் மனைபோல கணவனும்
இல்லின் விளக்கென காகையும் – ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று
நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
நல்வாழ்வு வாழவே!

Aabiragamai Aasirvathitha Aandava Lyrics in English

Aapirakaamai aaseervathiththa aanndavaa arulumae 1. Selvi manamakal – XXXXXm selvan manamakan – YYYYYm -aa… entum aasi pettaு inithu vaalavae vaalavae! Vaalavae!! Vaalavae!!! Entum aasipettaு innainthu vaalavae illaramaam inpa nallarach solaiyil innisai yeluppi ingithamaay ini innainthu vaalavae! 2. Kallin manaipola kanavanum illin vilakkena kaakaiyum – aa… entum aasi pettaு inithu vaalavae vaalavae! Vaalavae!! Vaalavae!!! Entum aasipettaு innainthu vaalavae nankalamaam pala nanmakkalaip pettaு naanilanthanilae nallor nalam naati nalvaalvu vaalavae!

PowerPoint Presentation Slides for the song Aabiragamai Aasirvathitha Aandava

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aabiragamai Aasirvathitha Aandava – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே PPT
Aabiragamai Aasirvathitha Aandava PPT

வாழவே ஆ…என்றும் ஆசி பெற்று இனிது வாழவேவாழவே வாழவேஎன்றும் ஆசிபெற்று இணைந்து ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே செல்வி மணமகள் XXXXXம்செல்வன் மணமகன் YYYYYம் தமிழ்