Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aa Yesuve Naan Boomiyil - ஆ இயேசுவே நான் பூமியில்

1. ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் என்றீரே.

2. அவ்வாறென்னை இழுக்கையில்,
என் ஆசை கெட்ட லோகத்தில்
செல்லாமல்; பாவத்தை விடும்,
அநந்த நன்மைக்குட்படும்.

3. தராதலத்தில் உம்முடன்
உபத்திரவப்படாதவன்
உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;
சகிப்பவன் சந்தோஷிப்பான்.

4. பிதாவின் வீட்டில் தேவரீர்
ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;
அங்கே வசிக்கும் தூயவர்
இக்கட்டும் நோவும் அற்றவர்.

Aa Yesuve Naan Boomiyil Lyrics in English

1. Aa Yesuvae, naan poomiyil uyarththappattirukkaiyil ellaaraiyum en pakkamae iluththukkolvaen enteerae. 2. Avvaaraெnnai ilukkaiyil, en aasai ketta lokaththil sellaamal; paavaththai vidum, anantha nanmaikkutpadum. 3. Tharaathalaththil ummudan upaththiravappadaathavan ummodu vinnnnil vaalnthiraan; sakippavan santhoshippaan. 4. Pithaavin veettil thaevareer sthalam aayaththam seykireer; angae vasikkum thooyavar ikkattum Nnovum attavar.

PowerPoint Presentation Slides for the song Aa Yesuve Naan Boomiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Yesuve Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில் PPT
Aa Yesuve Naan Boomiyil PPT

இயேசுவே பூமியில் உயர்த்தப்பட்டிருக்கையில் எல்லாரையும் பக்கமே இழுத்துக்கொள்வேன் என்றீரே அவ்வாறென்னை இழுக்கையில் ஆசை கெட்ட லோகத்தில் செல்லாமல் பாவத்தை விடும் அநந்த நன்மைக்குட்படும் தராதலத்தில் தமிழ்