1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
உம் நீண்ட போர் முடிந்ததே;
வெற்றிகொண்டே, சர்வாயுதம்
வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
சீர் பக்தரே, அமர்ந்து நீர்
இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.
Aa Paakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே PowerPoint
Aa Paakkiya Deiva Baktharae - ஆ பாக்கிய தெய்வ பக்தரே Lyrics
Aa Paakkiya Deiva Baktharae PPT
Download Aa Paakkiya Deiva Baktharae – ஆ பாக்கிய தெய்வ பக்தரே Tamil PPT