Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aa Karththaavae Thaazhmaiyaaka - இயேசு நல்லவர்

இயேசு நல்லவர்

 
1.ஆ கர்த்தாவே தாழ்மையாக திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக வந்தேன்  நல்ல இயேசுவே
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்
   
2.வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியே
நீரே என்றும் என்னுடைய ஞான மணவாளனே
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்
   
3.என் பிரார்த்தனையைக் கேளும் அத்தியந்த பணிவாய்
கெஞ்சும் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய பிள்ளையாய்
உம்மைத் தேடி தரிசிக்கவே வந்தேன்

Aa Karththaavae Thaazhmaiyaaka Lyrics in English

Yesu nallavar   1.aa karththaavae thaalmaiyaaka thirup paathaththanntaiyae thenndanida aavalaaka vanthaen  nalla Yesuvae ummaith thaeti tharisikkavae vanthaen     2.valla karththaavinutaiya thooya aattukkuttiyae neerae entum ennutaiya njaana manavaalanae ummaith thaeti tharisikkavae vanthaen     3.en piraarththanaiyaik kaelum aththiyantha pannivaay kenjum ennai aettaுkkollum ummutaiya pillaiyaay ummaith thaeti tharisikkavae vanthaen

PowerPoint Presentation Slides for the song Aa Karththaavae Thaazhmaiyaaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aa Karththaavae Thaazhmaiyaaka – இயேசு நல்லவர் PPT
Aa Karththaavae Thaazhmaiyaaka PPT

வந்தேன் தேடி தரிசிக்கவே இயேசு நல்லவர் கர்த்தாவே தாழ்மையாக திருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாக நல்ல இயேசுவேஉம்மைத் வல்ல கர்த்தாவினுடைய தூய ஆட்டுக்குட்டியேநீரே என்னுடைய ஞான தமிழ்