Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

10 Paisavuku 10 - பைசாவுக்கும்

ஹே 10 பைசாவுக்கே …
10 பைசாவுக்கும் பயன்படதா என்னை நெனச்சீங்களே
நான் உம்மைவிட்டு தூரப்போயும்

உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களே
10 பைசாவுக்கும் பயன்படத்தான் என்னை அழச்சிங்களே
நான் உம்மைவிட்டு தூரப்போயும்
உம் அன்புக்கரம் கொண்டு என்ன தூக்கினீங்களே
உம்ம காட்டிக்கொடுத்தேன், உம்ம மறுதலிச்சேன்
உம்ம வேணான்னு விட்டுபுட்டு தூரப்போனேன்-2
ஆனாலும்..
ஆனாலும் பிள்ளையா அழச்சிங்களே
உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்
ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

அம்மா அப்பா மறந்தாலும்
அட அண்ணன் தம்பி குழியிலே போட்டாலும் -2
அங்க பிகரு கைப்பிடிக்க
பாவம்னு அவன் ஓட காப்பாத்த யாருமில்ல
செய்யாத தப்புக்கு யோசேப்ப
ஜெயிலில புடிச்சு போட்டாங்க-2
அங்க கணவ கொண்டுவந்து
விடய சொல்லவச்சு கிங்கா மாத்திடீங்க
உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்
ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

நீங்க வந்தது ரொம்ப லேட்டுதான்
கிரிட்டிஸிஸ் பேசினா அன்பிலிவீ ங்கா..2
அங்க அக்கா சொல்லுறா
சொந்தம் அழுவுது லாசரு பாவமுனு
நாறி தான் நாலு நாளாச்சு
கல்லறையில் போட்டானே பூட்டு-2
நீங்க லேட்டா வந்தீங்க, வெய்ட்டா சொன்னீங்க
லாசரு கம் அவுட்டு.
உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்
ஹே உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும்

சிங்க கெபியில் போட்டாலும்
அக்கினி சூளையில் எரிந்தாலும்-2
எங்கள் காலி பண்ணனும்னு
பிளானை போட்டு கூட்டம் கூடினாலும்
மூன்று வேளை ஜெபிப்பதை நிறுத்த மாட்டோம்
யேசுமட்டும் தெய்வம்னு சொல்வோம் -2
எத்தனை ஆட்சி மாறட்டும் சட்டம் போடட்டும்
எழுப்புதல் கொண்டு வருவோம்

10 Paisavuku – 10 பைசாவுக்கும் Lyrics in English

Hae 10 paisaavukkae … 10 paisaavukkum payanpadathaa ennai nenachchaீngalae naan ummaivittu thoorappoyum um anpukkaram konndu enna thookkineengalae 10 paisaavukkum payanpadaththaan ennai alachchingalae naan ummaivittu thoorappoyum um anpukkaram konndu enna thookkineengalae umma kaattikkoduththaen, umma maraுthalichchaேn umma vaennaannu vittuputtu thoorapponaen-2 aanaalum.. Aanaalum pillaiyaa alachchingalae umma paakkanum ummotirukkanum umakkaa vaalanum hae umma paakkanum ummotirukkanum umakkaa vaalanum ammaa appaa maranthaalum ada annnan thampi kuliyilae pottalum -2 anga pikaru kaippitikka paavamnu avan oda kaappaaththa yaarumilla seyyaatha thappukku yoseppa jeyilila putichchu pottanga-2 anga kanava konnduvanthu vidaya sollavachchu kingaa maaththiteenga umma paakkanum ummotirukkanum umakkaa vaalanum hae umma paakkanum ummotirukkanum umakkaa vaalanum neenga vanthathu rompa laettuthaan kirittisis paesinaa anpilivee ngaa..2 anga akkaa solluraa sontham aluvuthu laasaru paavamunu naari thaan naalu naalaachchu kallaraiyil pottanae poottu-2 neenga laetta vantheenga, veytta sonneenga laasaru kam avuttu. Umma paakkanum ummotirukkanum umakkaa vaalanum hae umma paakkanum ummotirukkanum umakkaa vaalanum singa kepiyil pottalum akkini soolaiyil erinthaalum-2 engal kaali pannnanumnu pilaanai pottu koottam kootinaalum moontu vaelai jepippathai niraுththa maattaோm yaesumattum theyvamnu solvom -2 eththanai aatchi maarattum sattam podattum elupputhal konndu varuvom

PowerPoint Presentation Slides for the song 10 Paisavuku – 10 பைசாவுக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download 10 Paisavuku 10 – பைசாவுக்கும் PPT
10 Paisavuku 10 PPT

உம்ம பாக்கணும் உம்மோடிருக்கணும் உமக்கா வாழனும் ஹே அங்க பைசாவுக்கும் என்னை உம்மைவிட்டு தூரப்போயும் உம் அன்புக்கரம் தூக்கினீங்களே அழச்சிங்களே ஆனாலும் போட்டாலும் நீங்க லாசரு தமிழ்