🏠  Lyrics  Chords  Bible 

எழுப்புதல் அனுப்பும் (2) PPT

எழுப்புதல் அனுப்பும் (2)
எங்கள் உள்ளத்திலே – அல்லேலுயா
எழுப்புதல் அனுப்பும் (2)
சிக்கிரத்திலே
வியாதியை நீக்கும் பிசாசை துரத்தும்
இயேசுவின் நாமத்திலே -அல்லேலுயா
பாவத்தை மன்ணியும் ஆவியை தாரும்
இரட்சகரின் நாமத்திலே


எழுப்புதல் அனுப்பும் (2) PowerPoint



எழுப்புதல் அனுப்பும் (2) Lyrics

எழுப்புதல் அனுப்பும் (2) PPT

Download எழுப்புதல் அனுப்பும் (2) Tamil PPT