Full Screen ?
 

Ready Ready Ready Than - வரவேற்புப் பாடல்

Ready Ready Ready Than
வரவேற்புப் பாடல்

ரெடி ரெடி ரெடிதான்
C.B.S ரெடிதான்
ரெடி ரெடி ரெடியா?
நீயும் வர ரெடியா?
அடடா (2) கொண்டாட்டம்தான்
வாரம் முழுவதும் சந்தோஷம்தான் (2)

ஜாலி ஜாலி (3) எங்களுக்குத்தான்
Happy happy (3) எங்களுக்குத்தான்

கவலையோடு வரும் நீ Happyயாக போகலாம்
குழப்பத்தோடு வரும் நீ நிம்மதியாய் போகலாம்
இயேசு உனக்குள் வந்திட்டால் பயமில்லாம் வாழலாம்
பாவ வாழ்வை விட்டு நீ பரிசுத்தமாய் வாழலாம்

Ready Ready Ready Than Lyrics in English

Ready Ready Ready Than varavaerpup paadal reti reti retithaan C.B.S retithaan reti reti retiyaa? Neeyum vara retiyaa? Adadaa (2) konndaattamthaan vaaram muluvathum santhoshamthaan (2)jaali jaali (3) engalukkuththaan Happy happy (3) engalukkuththaan kavalaiyodu varum nee Happyyaaka pokalaam kulappaththodu varum nee nimmathiyaay pokalaam Yesu unakkul vanthittal payamillaam vaalalaam paava vaalvai vittu nee Parisuththamaay vaalalaam

PowerPoint Presentation Slides for the song Ready Ready Ready Than

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ready Ready Ready Than – வரவேற்புப் பாடல் PPT
Ready Ready Ready Than PPT

ரெடி Ready ரெடிதான் ரெடியா ஜாலி எங்களுக்குத்தான் போகலாம் வாழலாம் Than வரவேற்புப் பாடல் CBS நீயும் வர அடடா கொண்டாட்டம்தான் வாரம் முழுவதும் சந்தோஷம்தான் தமிழ்