ஏசாயா 65

fullscreen1 என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.

fullscreen2 நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நான் முழுதும் என் கைகளை நீட்டினேன்.

fullscreen3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி,

fullscreen4 பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:

fullscreen5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.

1 I am sought of them that asked not for me; I am found of them that sought me not: I said, Behold me, behold me, unto a nation that was not called by my name.

2 I have spread out my hands all the day unto a rebellious people, which walketh in a way that was not good, after their own thoughts;

3 A people that provoketh me to anger continually to my face; that sacrificeth in gardens, and burneth incense upon altars of brick;

4 Which remain among the graves, and lodge in the monuments, which eat swine’s flesh, and broth of abominable things is in their vessels;

5 Which say, Stand by thyself, come not near to me; for I am holier than thou. These are a smoke in my nose, a fire that burneth all the day.

Tamil Indian Revised Version
காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,

Tamil Easy Reading Version
காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன், ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி, சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி,

Thiru Viviliam
தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்; செப்போன், செப்போன் வீட்டார்; அக்கி, அக்கி வீட்டார்; சூனி, சூனி வீட்டார்;

Numbers 26:14Numbers 26Numbers 26:16

King James Version (KJV)
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

American Standard Version (ASV)
The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;

Bible in Basic English (BBE)
The sons of Gad by their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

Darby English Bible (DBY)
The children of Gad, after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni,the family of the Shunites;

Webster’s Bible (WBT)
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggai, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

World English Bible (WEB)
The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;

Young’s Literal Translation (YLT)
Sons of Gad by their families: of Zephon `is’ the family of the Zephonite; of Haggi the family of the Haggite; of Shuni the family of the Shunite;

எண்ணாகமம் Numbers 26:15
காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான் சூனியரின் குடும்பமும்,
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

The
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Gad
גָד֮gādɡahd
after
their
families:
לְמִשְׁפְּחֹתָם֒lĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
Zephon,
of
לִצְפ֗וֹןliṣpônleets-FONE
the
family
מִשְׁפַּ֙חַת֙mišpaḥatmeesh-PA-HAHT
of
the
Zephonites:
הַצְּפוֹנִ֔יhaṣṣĕpônîha-tseh-foh-NEE
Haggi,
of
לְחַגִּ֕יlĕḥaggîleh-ha-ɡEE
the
family
מִשְׁפַּ֖חַתmišpaḥatmeesh-PA-haht
of
the
Haggites:
הַֽחַגִּ֑יhaḥaggîha-ha-ɡEE
Shuni,
of
לְשׁוּנִ֕יlĕšûnîleh-shoo-NEE
the
family
מִשְׁפַּ֖חַתmišpaḥatmeesh-PA-haht
of
the
Shunites:
הַשּׁוּנִֽי׃haššûnîha-shoo-NEE