ஏசாயா 42

fullscreen1 இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

fullscreen2 அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

fullscreen3 அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

fullscreen4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

1 Behold my servant, whom I uphold; mine elect, in whom my soul delighteth; I have put my spirit upon him: he shall bring forth judgment to the Gentiles.

2 He shall not cry, nor lift up, nor cause his voice to be heard in the street.

3 A bruised reed shall he not break, and the smoking flax shall he not quench: he shall bring forth judgment unto truth.

4 He shall not fail nor be discouraged, till he have set judgment in the earth: and the isles shall wait for his law.

Tamil Indian Revised Version
காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,

Tamil Easy Reading Version
காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன், ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி, சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி,

Thiru Viviliam
தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்; செப்போன், செப்போன் வீட்டார்; அக்கி, அக்கி வீட்டார்; சூனி, சூனி வீட்டார்;

Numbers 26:14Numbers 26Numbers 26:16

King James Version (KJV)
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

American Standard Version (ASV)
The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;

Bible in Basic English (BBE)
The sons of Gad by their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

Darby English Bible (DBY)
The children of Gad, after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni,the family of the Shunites;

Webster’s Bible (WBT)
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggai, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

World English Bible (WEB)
The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;

Young’s Literal Translation (YLT)
Sons of Gad by their families: of Zephon `is’ the family of the Zephonite; of Haggi the family of the Haggite; of Shuni the family of the Shunite;

எண்ணாகமம் Numbers 26:15
காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான் சூனியரின் குடும்பமும்,
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

The
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Gad
גָד֮gādɡahd
after
their
families:
לְמִשְׁפְּחֹתָם֒lĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
Zephon,
of
לִצְפ֗וֹןliṣpônleets-FONE
the
family
מִשְׁפַּ֙חַת֙mišpaḥatmeesh-PA-HAHT
of
the
Zephonites:
הַצְּפוֹנִ֔יhaṣṣĕpônîha-tseh-foh-NEE
Haggi,
of
לְחַגִּ֕יlĕḥaggîleh-ha-ɡEE
the
family
מִשְׁפַּ֖חַתmišpaḥatmeesh-PA-haht
of
the
Haggites:
הַֽחַגִּ֑יhaḥaggîha-ha-ɡEE
Shuni,
of
לְשׁוּנִ֕יlĕšûnîleh-shoo-NEE
the
family
מִשְׁפַּ֖חַתmišpaḥatmeesh-PA-haht
of
the
Shunites:
הַשּׁוּנִֽי׃haššûnîha-shoo-NEE