ஏசாயா 30

fullscreen1 பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும்,

fullscreen2 என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen3 பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும்.

fullscreen4 அவர்கள் பிரபுக்கள் சோவானிலே போய் அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள்.

fullscreen5 ஆனாலும் தங்கள் காயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள்.

1 Woe to the rebellious children, saith the Lord, that take counsel, but not of me; and that cover with a covering, but not of my spirit, that they may add sin to sin:

2 That walk to go down into Egypt, and have not asked at my mouth; to strengthen themselves in the strength of Pharaoh, and to trust in the shadow of Egypt!

3 Therefore shall the strength of Pharaoh be your shame, and the trust in the shadow of Egypt your confusion.

4 For his princes were at Zoan, and his ambassadors came to Hanes.

5 They were all ashamed of a people that could not profit them, nor be an help nor profit, but a shame, and also a reproach.

Tamil Indian Revised Version
காத்துடைய மகன்களின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியர்களின் குடும்பமும், அகியின் சந்ததியான ஆகியர்களின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியர்களின் குடும்பமும்,

Tamil Easy Reading Version
காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர். சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன், ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி, சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி,

Thiru Viviliam
தங்கள் குடும்பங்கள் வாரியாக காத்துப் புதல்வர்; செப்போன், செப்போன் வீட்டார்; அக்கி, அக்கி வீட்டார்; சூனி, சூனி வீட்டார்;

Numbers 26:14Numbers 26Numbers 26:16

King James Version (KJV)
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

American Standard Version (ASV)
The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;

Bible in Basic English (BBE)
The sons of Gad by their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

Darby English Bible (DBY)
The children of Gad, after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni,the family of the Shunites;

Webster’s Bible (WBT)
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggai, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

World English Bible (WEB)
The sons of Gad after their families: of Zephon, the family of the Zephonites; of Haggi, the family of the Haggites; of Shuni, the family of the Shunites;

Young’s Literal Translation (YLT)
Sons of Gad by their families: of Zephon `is’ the family of the Zephonite; of Haggi the family of the Haggite; of Shuni the family of the Shunite;

எண்ணாகமம் Numbers 26:15
காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான் சூனியரின் குடும்பமும்,
The children of Gad after their families: of Zephon, the family of the Zephonites: of Haggi, the family of the Haggites: of Shuni, the family of the Shunites:

The
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Gad
גָד֮gādɡahd
after
their
families:
לְמִשְׁפְּחֹתָם֒lĕmišpĕḥōtāmleh-meesh-peh-hoh-TAHM
Zephon,
of
לִצְפ֗וֹןliṣpônleets-FONE
the
family
מִשְׁפַּ֙חַת֙mišpaḥatmeesh-PA-HAHT
of
the
Zephonites:
הַצְּפוֹנִ֔יhaṣṣĕpônîha-tseh-foh-NEE
Haggi,
of
לְחַגִּ֕יlĕḥaggîleh-ha-ɡEE
the
family
מִשְׁפַּ֖חַתmišpaḥatmeesh-PA-haht
of
the
Haggites:
הַֽחַגִּ֑יhaḥaggîha-ha-ɡEE
Shuni,
of
לְשׁוּנִ֕יlĕšûnîleh-shoo-NEE
the
family
מִשְׁפַּ֖חַתmišpaḥatmeesh-PA-haht
of
the
Shunites:
הַשּׁוּנִֽי׃haššûnîha-shoo-NEE