Total verses with the word வழிகளிலிருக்கிறது : 2

Isaiah 59:7

அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.

Romans 3:16

நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது;