Total verses with the word தகர்த்துப்போட்ட : 2

Psalm 89:40

அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்ட, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.

2 Chronicles 33:3

அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,