Total verses with the word கனிகொடுப்பார்கள் : 2

2 Kings 19:30

யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.

Isaiah 37:31