Total verses with the word அறுபத்தோராயிரம் : 2

Ezra 2:69

அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையம், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும் நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.

Numbers 31:34

அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது.