Total verses with the word அக்கினிஜுவாலைகளைக் : 2

Psalm 29:7

கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

Isaiah 42:25

இவர்கள்மேல் அவர் தமதுகோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதைமனதிலே வைக்காதேபோனார்கள்.