Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 14:4 in Tamil

Ezekiel 14:4 Bible Ezekiel Ezekiel 14

எசேக்கியேல் 14:4
ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்.

Psalm 47 in Tamil and English

1 சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
O clap your hands, all ye people; shout unto God with the voice of triumph.

2 உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.
For the Lord most high is terrible; he is a great King over all the earth.

3 ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
He shall subdue the people under us, and the nations under our feet.

4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)
He shall choose our inheritance for us, the excellency of Jacob whom he loved. Selah.

5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
God is gone up with a shout, the Lord with the sound of a trumpet.

6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
Sing praises to God, sing praises: sing praises unto our King, sing praises.

7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
For God is the King of all the earth: sing ye praises with understanding.

8 தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
God reigneth over the heathen: God sitteth upon the throne of his holiness.


எசேக்கியேல் 14:4 in English

aakaiyaal, Nee Avarkalotae Paesichchaொllavaenntiyathu Ennavental: Isravael Vamsaththaaril Thannutaiya Narakalaana Vikkirakangalaith Than Iruthayaththinmael Naatti, Than Akkiramamaakiya Idaralaith Than Mukaththukku Ethiraaka Vaiththukkonntirukkira Evanaakilum Theerkkatharisiyinidaththil Vanthaal, Karththaraakiya Naan Isravael Vamsaththaarutaiya Iruthayaththil Irukkirathaip Pitikkumpatiyaaka Appatippattavanutaiya Narakalaana Vikkirakangalin Thiratchikkuththakkathaaka Uththaravu Koduppaen.


Tags ஆகையால் நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால் இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால் கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன்
Ezekiel 14:4 in Tamil Concordance Ezekiel 14:4 in Tamil Interlinear Ezekiel 14:4 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 14