எசேக்கியேல் 11

fullscreen21 ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

fullscreen22 அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

fullscreen23 கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.

fullscreen24 பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.

21 But as for them whose heart walketh after the heart of their detestable things and their abominations, I will recompense their way upon their own heads, saith the Lord God.

22 Then did the cherubims lift up their wings, and the wheels beside them; and the glory of the God of Israel was over them above.

23 And the glory of the Lord went up from the midst of the city, and stood upon the mountain which is on the east side of the city.

24 Afterwards the spirit took me up, and brought me in a vision by the Spirit of God into Chaldea, to them of the captivity. So the vision that I had seen went up from me.

Tamil Indian Revised Version
ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

Tamil Easy Reading Version
“ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் ஆதரவளியுங்கள். அந்த ஏழைகளின் உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.

Thiru Viviliam
⁽எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்␢ நீதி வழங்குங்கள்;␢ சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்␢ நியாயம் வழங்குங்கள்!⁾

சங்கீதம் 82:2சங்கீதம் 82சங்கீதம் 82:4

King James Version (KJV)
Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.

American Standard Version (ASV)
Judge the poor and fatherless: Do justice to the afflicted and destitute.

Bible in Basic English (BBE)
Give ear to the cause of the poor and the children without fathers; let those who are troubled and in need have their rights.

Darby English Bible (DBY)
Judge the poor and the fatherless, do justice to the afflicted and the destitute;

Webster’s Bible (WBT)
Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.

World English Bible (WEB)
“Defend the weak, the poor, and the fatherless. Maintain the rights of the poor and oppressed.

Young’s Literal Translation (YLT)
Judge ye the weak and fatherless, The afflicted and the poor declare righteous.

சங்கீதம் Psalm 82:3
ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.

Defend
שִׁפְטוּšipṭûsheef-TOO
the
poor
דַ֥לdaldahl
and
fatherless:
וְיָת֑וֹםwĕyātômveh-ya-TOME
justice
do
עָנִ֖יʿānîah-NEE
to
the
afflicted
וָרָ֣שׁwārāšva-RAHSH
and
needy.
הַצְדִּֽיקוּ׃haṣdîqûhahts-DEE-koo