யாத்திராகமம் 36

fullscreen8 வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.

fullscreen9 ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.

fullscreen10 ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.

fullscreen11 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.

fullscreen12 காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.

fullscreen13 ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.

fullscreen14 வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.

fullscreen15 ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.

fullscreen16 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,

fullscreen17 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,

fullscreen18 கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.

fullscreen19 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.

fullscreen20 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.

fullscreen21 ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.

fullscreen22 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தினύ பҠΕைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.

fullscreen23 வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,

fullscreen24 அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;

fullscreen25 வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.

fullscreen26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.

fullscreen27 வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,

fullscreen28 வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.

fullscreen29 அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.

fullscreen30 அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.

fullscreen31 சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,

fullscreen32 வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.

fullscreen33 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.

fullscreen34 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.

fullscreen35 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,

fullscreen36 அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.

fullscreen37 கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,

8 And every wise hearted man among them that wrought the work of the tabernacle made ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubims of cunning work made he them.

9 The length of one curtain was twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains were all of one size.

10 And he coupled the five curtains one unto another: and the other five curtains he coupled one unto another.

11 And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the uttermost side of another curtain, in the coupling of the second.

12 Fifty loops made he in one curtain, and fifty loops made he in the edge of the curtain which was in the coupling of the second: the loops held one curtain to another.

13 And he made fifty taches of gold, and coupled the curtains one unto another with the taches: so it became one tabernacle.

14 And he made curtains of goats’ hair for the tent over the tabernacle: eleven curtains he made them.

15 The length of one curtain was thirty cubits, and four cubits was the breadth of one curtain: the eleven curtains were of one size.

16 And he coupled five curtains by themselves, and six curtains by themselves.

17 And he made fifty loops upon the uttermost edge of the curtain in the coupling, and fifty loops made he upon the edge of the curtain which coupleth the second.

18 And he made fifty taches of brass to couple the tent together, that it might be one.

19 And he made a covering for the tent of rams’ skins dyed red, and a covering of badgers’ skins above that.

20 And he made boards for the tabernacle of shittim wood, standing up.

21 The length of a board was ten cubits, and the breadth of a board one cubit and a half.

22 One board had two tenons, equally distant one from another: thus did he make for all the boards of the tabernacle.

23 And he made boards for the tabernacle; twenty boards for the south side southward:

24 And forty sockets of silver he made under the twenty boards; two sockets under one board for his two tenons, and two sockets under another board for his two tenons.

25 And for the other side of the tabernacle, which is toward the north corner, he made twenty boards,

26 And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.

27 And for the sides of the tabernacle westward he made six boards.

28 And two boards made he for the corners of the tabernacle in the two sides.

29 And they were coupled beneath, and coupled together at the head thereof, to one ring: thus he did to both of them in both the corners.

30 And there were eight boards; and their sockets were sixteen sockets of silver, under every board two sockets.

31 And he made bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,

32 And five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle for the sides westward.

33 And he made the middle bar to shoot through the boards from the one end to the other.

34 And he overlaid the boards with gold, and made their rings of gold to be places for the bars, and overlaid the bars with gold.

35 And he made a vail of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubims made he it of cunning work.

36 And he made thereunto four pillars of shittim wood, and overlaid them with gold: their hooks were of gold; and he cast for them four sockets of silver.

37 And he made an hanging for the tabernacle door of blue, and purple, and scarlet, and fine twined linen, of needlework;

Tamil Indian Revised Version
அந்த நாட்களிலே அவள் வியாதிப்பட்டு மரித்துப்போனாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.

Tamil Easy Reading Version
பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர்.

Thiru Viviliam
உடல்நலம் குன்றி ஒருநாள் அவர் இறந்துவிட்டார். அங்கிருந்தோர் அவரது உடலைக் குளிப்பாட்டி மேல் மாடியில் கிடத்தியிருந்தனர்.

அப்போஸ்தலர் 9:36அப்போஸ்தலர் 9அப்போஸ்தலர் 9:38

King James Version (KJV)
And it came to pass in those days, that she was sick, and died: whom when they had washed, they laid her in an upper chamber.

American Standard Version (ASV)
And it came to pass in those days, that she fell sick, and died: and when they had washed her, they laid her in an upper chamber.

Bible in Basic English (BBE)
And it came about, in those days, that she got ill and came to her death: and when she had been washed, they put her in a room which was high up.

Darby English Bible (DBY)
And it came to pass in those days that she grew sick and died; and, having washed her, they put her in [the] upper room.

World English Bible (WEB)
It happened in those days that she fell sick, and died. When they had washed her, they laid her in an upper chamber.

Young’s Literal Translation (YLT)
and it came to pass in those days she, having ailed, died, and having bathed her, they laid her in an upper chamber,

அப்போஸ்தலர் Acts 9:37
அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள்.
And it came to pass in those days, that she was sick, and died: whom when they had washed, they laid her in an upper chamber.

And
ἐγένετοegenetoay-GAY-nay-toh
it
came
to
pass
δὲdethay
in
ἐνenane
those
ταῖςtaistase

ἡμέραιςhēmeraisay-MAY-rase
days,
ἐκείναιςekeinaisake-EE-nase
that
she
ἀσθενήσασανasthenēsasanah-sthay-NAY-sa-sahn
was
sick,
αὐτὴνautēnaf-TANE
died:
and
ἀποθανεῖν·apothaneinah-poh-tha-NEEN
whom
when
λούσαντεςlousantesLOO-sahn-tase
they
had
washed,
δὲdethay

αὐτὴνautēnaf-TANE
laid
they
ἔθηκανethēkanA-thay-kahn
her
in
ἐνenane
an
upper
chamber.
ὑπερῴῳhyperōōyoo-pare-OH-oh