🏠  Lyrics  Chords  Bible 

Yaakkoabin Devan En Devan in F Scale

யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே – 2

ஏதும் இல்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை – 2
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை   
நம்புவேன் இறுதி வரை

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை – 2
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் – 2
நம்புவேன் இறுதி வரை     
நம்புவேன் இறுதி வரை
Yaakkoabin Devan En Devan
Enakkendrum Thunai Avarae
Ennaalum Nadaththuvaarae – 2

Yethum Illai Endra Kavalai Illai
Thunaiyaalar Ennai Vittu Vilagavillai – 2
Sonnathai Seythidum Thakappan Avar
Nambuvaen Iruthi Varai     
Nambuvaen Iruthi Varai

En Oattaththil Naan Thanimai Illai
Nesiththavar Ennai Verukkavillai – 2
Thakappan Veettil Koddu Serththiduvaar – 2
Nambuvaen Iruthi Varai     
Nambuvaen Iruthi Varai


Yaakkoabin Devan En Devan Chords for Keyboard, Guitar and Piano

Yaakkoabin Devan En Devan Chords in F Scale

தமிழ்