வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் – 2
ஜீவ தண்ணீர் நீரே
[D/C]தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் – 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Vaarum Thooya Aaviye
Um Prasannathai Vaanjikiroam
Um Vallamaiyaal Emmai Niraithu
Neer Aalugai Seyyum – 2
Jeeva Thaneer Neeray
En [D/C]Dhaagam Theerkum Ootray
Aalosanai Kartharay
Aalugai Seyyum – 2
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah
Vaarum Thooya Aaviye Chords for Keyboard, Guitar and Piano