🏠  Lyrics  Chords  Bible 

Unnatha Thaevan Ulakil Vanthaar Chords

உன்னத தேவன் உலகில் வந்தார்
உன்னையும் என்னையும் மீட்கவே
வந்தாராம் வந்தாராம் இயேசுவே வந்தாராம்
தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே
தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே
பாவம் என்னும் நதியினிலே அனுதினம்
தேய்ந்து மூழ்கியே சாபத்தை சம்பாதிக்கும்
மனிதன் விடுதலைக் காணவே
வேதனை வருத்தம் சஞ்சலமும்
சோதனை நித்தம் அழுத்திடவே
மாண்டுப் போகும் மானிடனை
மீட்டிடவே கரை சேர்த்திடவே
சமாதானம் சந்தோஷம் ஈன்றிடவே
சத்திய பாதையில் நடத்திடவே
நித்தமும் மகிழ் வாழ்வு தந்திடவே
நித்திய வாழ்வு அளித்திடவே

உன்னத தேவன் உலகில் வந்தார்
Unnatha Thaevan Ulakil Vanthaar
உன்னையும் என்னையும் மீட்கவே
Unnaiyum Ennaiyum Meetkavae

வந்தாராம் வந்தாராம் இயேசுவே வந்தாராம்
Vanthaaraam Vanthaaraam Yesuvae Vanthaaraam
தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே
Thannaiyae Thanthaaraam Tharanniyaik Meetkavae
தன்னையே தந்தாராம் தரணியைக் மீட்கவே
Thannaiyae Thanthaaraam Tharanniyaik Meetkavae

பாவம் என்னும் நதியினிலே அனுதினம்
Paavam Ennum Nathiyinilae Anuthinam
தேய்ந்து மூழ்கியே சாபத்தை சம்பாதிக்கும்
Thaeynthu Moolkiyae Saapaththai Sampaathikkum
மனிதன் விடுதலைக் காணவே
Manithan Viduthalaik Kaanavae

வேதனை வருத்தம் சஞ்சலமும்
Vaethanai Varuththam Sanjalamum
சோதனை நித்தம் அழுத்திடவே
Sothanai Niththam Aluththidavae
மாண்டுப் போகும் மானிடனை
Maanndup Pokum Maanidanai
மீட்டிடவே கரை சேர்த்திடவே
Meettidavae Karai Serththidavae

சமாதானம் சந்தோஷம் ஈன்றிடவே
Samaathaanam Santhosham Eentidavae
சத்திய பாதையில் நடத்திடவே
Saththiya Paathaiyil Nadaththidavae
நித்தமும் மகிழ் வாழ்வு தந்திடவே
Niththamum Makil Vaalvu Thanthidavae
நித்திய வாழ்வு அளித்திடவே
Niththiya Vaalvu Aliththidavae


Unnatha Thaevan Ulakil Vanthaar Chords Keyboard

unnatha Thaevan Ulakil Vanthaar
unnaiyum Ennaiyum Meetkavae

vanthaaraam Vanthaaraam Iyaesuvae Vanthaaraam
thannaiyae Thanthaaraam Tharanniyaik Meetkavae
thannaiyae Thanthaaraam Tharanniyaik Meetkavae

paavam Ennum Nathiyinilae Anuthinam
thaeynthu Moolkiyae Saapaththai Sampaathikkum
manithan Viduthalaik Kaanavae

vaethanai Varuththam Sanjalamum
sothanai Niththam Aluththidavae
maanndup Pokum Maanidanai
meettidavae Karai Serththidavae

samaathaanam Santhosham Eentidavae
saththiya Paathaiyil Nadaththidavae
niththamum Makil Vaalvu Thanthidavae
niththiya Vaalvu Aliththidavae


Unnatha Thaevan Ulakil Vanthaar Chords Guitar


Unnatha Thaevan Ulakil Vanthaar Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்