🏠  Lyrics  Chords  Bible 

Thaevaa Um Paathamae Uyar Sthalamae in D♯ Scale

தேவா உம் பாதமே உயர் ஸ்தலமே
உம் சமூகத்தில் உம்மை தேடுவேன்
உம்முகம் தேடுவேன்
உம்மை பணிவது பெரும் ஸ்லாக்கியம்
உம்மை புகழ்வது என் பாக்கியம்
உம்மை நான் என்றும் நாடுவேன்
உம் கனம் மகிமையால் அன்பு இரக்கத்தால்
என் உள்ளம் மகிழ்ந்து வாழுவேன்
தேவா என் ஜீவனே உயிர் நாடியே
என் இதயத்தில் நீர் வாருமே
நீர் வாழுமே

  • உம்மை பணிவதில்


Thaevaa Um Paathamae Uyar Sthalamae Chords for Keyboard, Guitar and Piano

Thaevaa Um Paathamae Uyar Sthalamae Chords in D♯ Scale

தமிழ்