🏠  Lyrics  Chords  Bible 

Sirumaiyum Elimaiyum Chords

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
நினைவாய் இருப்பவரே
என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன் - 2

கர்த்தாவே நான் நிலையற்றவன்
என் கால்களை ஸ்திரப்படுத்தும் - 2
என் பெலனும் நீரே
கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன் (வாஞ்சிக்கிறேன்) - 2

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே - 2
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்
தோளில் சுமந்திடுமே - 2

சிறுமையும் எளிமையும் ஆன என்மேல்
Sirumaiyum Elimaiyum Aana Enmael
நினைவாய் இருப்பவரே
Ninaivaay Iruppavarae
என் பெலனும் நீரே
En Pelanum Neerae
கோட்டையும் நீரே
Kottaைyum Neerae
உம்மை தேடுகிறேன் – 2
Ummai Thaedukiraen – 2

கர்த்தாவே நான் நிலையற்றவன்
Karththaavae Naan Nilaiyattavan
என் கால்களை ஸ்திரப்படுத்தும் – 2
En Kaalkalai Sthirappaduththum – 2
என் பெலனும் நீரே
En Pelanum Neerae
கோட்டையும் நீரே
Kottaைyum Neerae
உம்மை தேடுகிறேன் (வாஞ்சிக்கிறேன்) – 2
Ummai Thaedukiraen (vaanjikkiraen) – 2

தகப்பனே உந்தன் தயை கொண்ட அன்பால்
Thakappanae Unthan Thayai Konnda Anpaal
தழுவி என்னை தாங்குமே – 2
Thaluvi Ennai Thaangumae – 2
தயங்கிடும் நேரத்தில் தேவா உந்தன்
Thayangidum Naeraththil Thaevaa Unthan
தோளில் சுமந்திடுமே – 2
Tholil Sumanthidumae – 2


Sirumaiyum Elimaiyum Chords Keyboard

Sirumaiyum Elimaiyum Aana Enmael
Ninaivaay IruppavaRae
En Pelanum Neerae
Kottaைyum Neerae
Ummai ThaedukiRaen - 2

Karththaavae Naan NilaiyarRavan
En Kaalkalai SthirappaduthThum - 2
En Pelanum Neerae
Kottaைyum Neerae
Ummai ThaedukiRaen (vaanjikkiraen) - 2

Thakappanae Unthan Thayai Konnda Anpaal
Thaluvi Ennai ThaanguMae - 2
Thayangidum Naeraththil Thaevaa Unthan
Tholil SumanthiduMae - 2

Sirumaiyum Elimaiyum Chords Guitar


Sirumaiyum Elimaiyum Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்