🏠  Lyrics  Chords  Bible 

Saaronin Rojaavae in A Scale

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த
என் அருமை இயேசுவே
உம்மை நான் போற்றிடுவேன்
உம்மை நான் புகழ்ந்திடுவேன்
அழகே என் இயேசுவே
என் உள்ளம் கவர்ந்தவரே
…சாரோனின்
தாயாக என்னை நீர் சுமந்தீரே நன்றி
தந்தையாக என்னை நீர் காத்தீரே நன்றி
என்னை தாங்குகிறீர் என்னை சுமப்பீர்
என்னை மார்போடு அணைத்துக் கொள்வீர்
…சாரோனின்
தேனிலும் இனிமை நீர் தெவிட்டாத
மதுரம் நீர் – அழகில் சிறந்தவரே
என் வாழ்வின் இன்பமே-2
உம்மோடு வாழ்வதே
என் வாழ்வின் நோக்கமே
வாழ் நாளெல்லாம் உம்மை நேசிப்பேன்
…சாரோனின்


Saaronin Rojaavae Chords for Keyboard, Guitar and Piano

Saaronin Rojaavae Chords in A Scale

தமிழ்