பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை – 2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன் – 2
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் – 2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே – 2
குயவனே உம் கையில்
என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே – 2
Parisutharae Engal Devamae
Uyarthugirome Undhan Naamathai – 2
Neerae En Dhevan Neerae En Rajan
Ummai Pola Yarumillai
Ummai Uyarthiduvaen – 2
Engal Mathiyil Asaivadidum
Parisutha Naamathai Uyarthugirom – 2
Neerae En Dhevan Neerae En Rajan
Ummai Pola Yarumillai
Ummai Uyarthiduvaen – 2
Engalukagavae Siluvaiyil Marithirae
En Paavam Sumandhirae En Yesuvae – 2
Kuyavanae Um Kaiyil Ennai Tharugiraen
Ummai Pol Ennai Maattridumae – 2
Parisutharae Engal Devamae Chords for Keyboard, Guitar and Piano