நீதியின் சூரியனே
உந்தன் ஒளியருள் வேண்டி நின்றோம்
அந்தகாரம் நீங்கி அருள் பெறவே
அன்பரே ஒளிவீசுவீர்
உலகின் இருளை நீக்கவே
உண்மையாய் உம்மை தேடிடவே(2)
மாய்மாலம் யாவும் மறைந்திடவே
மன்னரே ஒளி வீசுவீர்E
ஒளியும் வழியும் இயேசுவே
கலங்கரை விளக்காய் திகழ்பவரே(2)
நீதிமான் பாதை வெளிச்சமாக
அன்பரே ஒளி வீசுவீர்E
Neethiyin Sooriyanae Chords for Keyboard, Guitar and Piano