நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் – 4
உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
புது வாழ்வை(யும்) எனக்கு தந்தது
உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
புது துவக்கம் தந்தவரே – 2
நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன் – 2
வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்து முடிப்பவர் – 2
மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
பர்வதங்கள் நிலை மாறினாலும் – 2
சமாதானத்தின் உடன்படிக்கை
ஒருபோதும் மாறாதென்றீர் – 2
Nandriyulla Iruthayaththode Naan Varugiren – 4
Unthan Vaarththai(Yum) Unmai Ullathu
Puthu Vaazhvai(Yum) Enakki Thanthathu
Unthan Vaarththayaal Naan Vaazhgiren
Puthu Thuvakkam Thanthavarae – 2
Nandriyulla Iruthayaththode Naan Varugiren – 2
Vakkuppanninavar Unmai Ullavar
Sonnathai Seithu Mudippavar – 2
Malaigalo Peyarnthu Vilaginaalum
Parvathangal Nilai Maarinaalum – 2
Samaathanaththin Udanpadikkai
Orupothum Maarathendreer – 2
Nandri Ulla Chords for Keyboard, Guitar and Piano