🏠  Lyrics  Chords  Bible 

Naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae in B♭ Scale

B♭ = A♯
நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே

அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது — 2
அவர் என்னோடு இருந்தால் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்
இயேசு என்னோடு இருந்தால் ஒரு

உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே — 2
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே

அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்

— அவர் என்னோடு
இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே -- 2
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே
என் நாவின் மேலே அதிகாரம் வச்சாரே — 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
— அவர் என்னோடு
உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்ற என் வாழ்வில் ஜீவன் தந்தாரே — 2
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே — 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
— அவர் என்னோடு

நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே
Naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே
Avar Thaevanaayinum Ennodu Paesukiraarae
நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே
Naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகிறாரே
Avar Thaevanaayinum Ennodu Paesukiraarae

அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
Avar Sinthina Iraththam Meetpai Thanthathu
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது -- 2
Avar Konnda Kaayangal Suka Vaalvai Thanthathu -- 2

அவர் என்னோடு இருந்தால் ஒரு
avar Ennodu Irunthaal Oru
சேனைக்குள் பாய்வேன்
Senaikkul Paayvaen
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்
avar Ennodu Irunthaal Oru Mathilai Thaannduvaen
இயேசு என்னோடு இருந்தால் ஒரு
Yesu Ennodu Irunthaal Oru
சேனைக்குள் பாய்வேன்
Senaikkul Paayvaen
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்
avar Ennodu Irunthaal Oru Mathilai Thaannduvaen

உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
Utainthupona En Vaalvai Seeramaichchaாrae
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே -- 2
Arannaana Pattanampol Maatti Vittarae -- 2
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
En Saththurukkal Pinnittu Odach Seythaarae
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
En Ellaiyengilum Samaathaanam Thanthaarae
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
En Saththurukkal Pinnittu Odach Seythaarae
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
En Ellaiyengilum Samaathaanam Thanthaarae
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
Avar Seytha Nanmaiya Naan Solli Thuthippaen

-- அவர் என்னோடு
-- Avar Ennodu

இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
Iratchippin Vasthiraththa Uduththuviththaarae
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே -- 2
Neethiyennum Maarkkavasam Enakku Thanthaarae -- 2
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே
Kirupaiya Thanthu Enna Uyarththi Vachchaாrae
என் நாவின் மேலே அதிகாரம் வச்சாரே -- 2
En Naavin Maelae Athikaaram Vachchaாrae -- 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
Avar Seytha Nanmaiya Naan Solli Thuthippaen
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
Avar Seytha Nanmaiya Naan Solli Thuthippaen
-- அவர் என்னோடு
-- Avar Ennodu

உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
Ularnthupona En Kolai Thulirkkach Seythaarae
ஜீவனற்ற என் வாழ்வில் ஜீவன் தந்தாரே -- 2
Jeevanatta En Vaalvil Jeevan Thanthaarae -- 2
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
Oru Senaiyaippola Ennai Elumpach Seythaarae
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே -- 2
En Thaesaththai Suthantharikkum Pelanaith Thanthaarae -- 2
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
Avar Seytha Nanmaiya Naan Solli Thuthippaen
அவர் செய்த நன்மைய நான் சொல்லி துதிப்பேன்
Avar Seytha Nanmaiya Naan Solli Thuthippaen
-- அவர் என்னோடு
-- Avar Ennodu

Naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae Chords Keyboard

naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae
avar Thaevanaayinum Ennodu Paesukiraarae
naan Aaraathikkum Iyaesu Intum Jeevikkiraarae
avar Thaevanaayinum Ennodu Paesukiraarae

avar Sinthina Iraththam Meetpai Thanthathu
avar Konnda Kaayangal Suka Vaalvai thanthathu -- 2

avar Ennodu Irunthaal Oru
senaikkul Paayvaen
avar Ennodu Irunthaal Oru Mathilai Thaannduvaen
Yesu Ennodu Irunthaal Oru
senaikkul Paayvaen
avar Ennodu Irunthaal Oru Mathilai Thaannduvaen

utainthupona En Vaalvai Seeramaichchaாrae
arannaana Pattanampol Maatti Vittarae -- 2
en Saththurukkal Pinnittu Odach Seythaarae
en Ellaiyengilum Samaathaanam Thanthaarae

avar Seytha Nanmaiya Naan Solli thuthippaen
avar Seytha Nanmaiya Naan Solli thuthippaen
-- Avar Ennodu

iratchippin Vasthiraththa Uduththuviththaarae
neethiyennum Maarkkavasam Enakku Thanthaarae -- 2
kirupaiya Thanthu Enna Uyarththi Vachchaாrae
en Naavin Maelae Athikaaram Vachchaாrae -- 2
avar Seytha Nanmaiya Naan Solli thuthippaen
avar Seytha Nanmaiya Naan Solli thuthippaen
-- Avar Ennodu

ularnthupona En Kolai Thulirkkach Seythaarae
jeevanatta En Vaalvil Jeevan thanthaarae -- 2
oru Senaiyaippola Ennai Elumpach Seythaarae
en Thaesaththai Suthantharikkum Pelanaith Thanthaarae -- 2
avar Seytha Nanmaiya Naan Solli thuthippaen
avar Seytha Nanmaiya Naan Solli thuthippaen
-- Avar Ennodu

Naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae Chords Guitar

Naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae Chords for Keyboard, Guitar and Piano

Naan Aaraathikkum Yesu Intum Jeevikkiraarae Chords in B♭ Scale

Naan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு Lyrics
தமிழ்