மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
தினம் தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே -2
கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்
உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் -2
தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்
மறக்கப்படுவதில்லை
உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
எனக்காக என் முன்னே நின்றவரே -2
தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே
Marakkappaduvathillai Endru Vakkuraiththeere
Maravaamal Thinamum Ennai
Nadaththi Vantheere -2
Neer Seitha Nanmaigal Yeraalame
Thinam Thinam Ninaiththu Ullam Ummai Thuthikkuthe -2
Kalangina Nerangalil Kai Thookkineer
Thaviththitta Nerangalil Thangi Nadaththineer -2
Udainthitta Nerangalil Uruvaakkineer
Sornthitta Nerangalil Soozhnthu Kondeer -2
Thinam Thinam Nandri Solgiren
Ninaiththu Thinam Nandri Solgiren
Marakkappaduvathillai
Ulagame Enakkethiraai Ezhuntha Pothu
Enakkaaga En Munne Nindravare -2
Thinam Unthan Kirubaikkullaay Maraiththu Vaiththu
Ethirththavar Munbaaga Uyarththineere
Marakkappaduvathillai Chords for Keyboard, Guitar and Piano